10741
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஏடிஎம் மையத்தில் நூதனமாக பணம் திருடிய மாநில கபடி நடுவர் கைது செய்யப்பட்டார். கீழ்வில்லிவனத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 27ஆம் தேதி அன்று வந்தவாசி சன்னதி தெர...